இளையதளபதி விஜயின் “சர்கார்”- படம் எப்படி இருக்கு?

கத்தி, துப்பாக்கி ஆகிய படங்களைத் தொடர்ந்து தளபதி விஜய் – இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் சர்கார். இளையதளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதா ரவி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ளது. தமிழகத்தில் நிலவும், அரசியல் சூழலையும், மாபெரும் அரசியல் பின்னணியையும் மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.இப்படத்தின் பிரீமியர் காட்சிகளை பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துகளை பதிவிட தொடங்கியுள்ளனர். பெரும்பாலான ரசிகர்களிடம் இருந்து நல்ல விமர்சனங்களையே பெற்று வருகிறது.கீழேயுள்ள காணொளியில் படத்தின் விமர்சனத்தை பாருங்கள்