சற்று முன் இந்திய சினிமாவின் முன்னணி நடிகரும், ரஜினியின் நெருங்கிய நண்பர் மரணம், அதிர்ச்சியில் திரையுலகம்

கன்னட சினிமாவின் பிரபல நடிகர் அம்பரீஷ். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல படங்களில் நடித்தவர். மன் மோகன் சிங் பிரதமராக இருந்த நேரத்தில் இவர் தகவல் தொடர்பு துறை மந்திரியாக இருந்தவர். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நண்பர் என்றும் சொல்லப்படுகிறது. பெங்களூரை சேர்ந்த இவருக்கு சுமலதா என்ற மனைவியும் மகனும் உள்ளனர். பல விருதுகளை வாங்கிய இவர் 2020 வரை படங்களில் கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அம்பரீஷ்(66) காலமாகிவிட்டாராம்.  அவரின் புகைப்படம் இதோ

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*