பிறப்பால் ராஜஸ்தான் ஆனால் தமிழ் தான் எனக்கு முக்கியம் தமிழ் இளைஞர்களை வெளுத்து வாங்கிய பெண் ..தமிழ் அறிவோம் பெருமை கொள்ளவோம்

நீயா நானா விஜய் டிவி இன்று நடந்த வாதம் தமிழ் மொழியின் பற்றை பற்றி நடந்தது இதில் தமிழை தாய்மொழியாக கொண்ட இளைஞர்கள் பேசுவதை கண்டால் நிச்சயம் நமக்கு கோபம் தான் வரும் அந்த அளவுக்கு மொழியின் பற்று அவர்களிடம் இருந்துள்ளது. எதிர்புறத்தில் தமிழ் அல்லா வேறு மொழியை தாய்மொழியாக கொண்டு அமர்ந்திருந்த மற்ற மாநில நபர்கள்.தமிழ் தெரியா நபர்களை ராஜஸ்தான் மாநில பெண் ஒருவர் அனைவரையும் தமிழ் மொழியின் மகத்துவத்தை கூறி வறுத்தெடுத்தார்.

இது அனைவரின் கவனத்தை இயற்த உரையாக கருதப்பட்டு அவருக்கு பரிசும் வழங்கப்பட்டது.தமிழ் மொழி மீது பற்று இல்லா அனைவரும் இந்த காணொளியை நிச்சயம் பார்க்கவேண்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*