
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சானின் மகள் எட்டா நக் (19 ) சமீப காலங்களாக ஓரின செயற்கையாளராக மாரி தன்னுடைய பெற்றோரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவர் தான் காதலித்த காதலியை திருமணம் செய்துக்கொண்டதாக கூறி திருமண சான்றிதழை வெளியிட்டுள்ளார்.1990-ஆம் ஆண்டு ஆசிய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் எல்லெய்ன் நக். இவருக்கும் ஜாக்கிசானுக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கத்தில் பிறந்தவர் எட்டா நக். கன்னடா நாட்டைச் சேர்த சமூக ஊடக பிரபலமான அட்டுன் (31 ) என்கிற அப்பெண்ணைதான் எட்டா ஓரின சேர்க்கை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
கன்னடா நாட்டில் ஊடக சார்பு நிறுவனம் ஒன்றினை நடத்தி வருகிறார். மேலும் திருமணத்திற்கு பின்னர் இருவரும் தங்களது நிறுவனத்தினை திறம்பட செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.ஓரின சேர்க்கை திருமணம்
இந்நிலையில், தற்போது இவ்விருவரும் தங்களது திருமண செய்தியினை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளனர்.
தங்களது திருமண சான்றிதழினை வெளியிட்டுள்ள எட்டா நக், தங்களது திருமணம் கன்னடா நாட்டில் பதிவு செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே தன் மகள், ஓரின சேர்க்கையாளர் என்பதை அறிந்ததும் மனம் உடைந்து போன ஜாக்கிசானும் அவருடைய மனைவியும்
இந்த தகவலால் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாகி அழுது புலபி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து மீடியாக்கள் எழுப்பும் கேள்விக்கு முன்பில் இருந்தே மௌனம் காத்து வரும் ஜாக்கிசான் இனியாவது இது குறித்து பேசுவாரா என்பது சந்தேகம் தான்.