பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து வெளியேறிய பிரபல நடிகை- பிரச்சனை இதுதானாம்

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் புதிதாக தொடங்கப்பட்ட சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இது அண்ணன் தம்பி மற்றும் அவர்களின் மனைவிகளை சுற்றிய கதை. புதுதாக தொடங்கப்பட்ட இந்த சீரியலில் நாம் இதற்கு முன் பார்த்து பழக்கப்பட்ட பிரபலங்கள் தான் நடிக்கின்றனர். சீரியல் ஆரம்பத்தில் நடிகை கவிதா சீரியலில் நடித்திருப்பதாக காட்டினர். ஆனால் இப்போது அவருக்கும் பதிலாக வேறொரு நடிகை நடிக்கிறார். காரணம் கவிதா கன்னடத்தில் தொடங்க இருக்கும் புதிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறாராம்.

அதனால் இந்த சீரியலில் இருந்து வெளியேறுகிறேன் மற்றொரு புதிய தமிழ் சீரியலில் பிறகு என்னை பார்க்கலாம் என்கிறார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*