நடுவர்களையே அதிர வைத்த ஈழத்து சிறுமியா இது? மகிழ்ச்சியில் இலங்கையர்! தீயாய் பரவும் புகைப்படம்

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடல் நிகழ்ச்சி ஒன்றில் கனடாவில் வாழும் ஈழ சிறுமியான சின்மயி பங்கு பற்றி அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து வருகின்றார். இன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் அவர் பாடிய பாடலுக்கு நடுவர்களே எழுந்து நடனம் ஆடியுள்ளனர். இதேவேளை, அண்மையில் சின்மயி எடுத்து கொண்ட புகைப்படங்களும் சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது. மேலும், ஈழத்து சிறுமி ஒருவர் மிக பிரம்மாண்டமான இந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றி பாடி வருவது, இலங்கை ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், பலர் அவருக்கு வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து வருகின்றன.