பிரபல முன்னணி சீரியல் நடிகை திடீர் உயிரிழப்பு: அதிர்ச்சியில் திரையுலகம்

ஒடிசாவின் பிரபல முன்னணி தொலைக்காட்சி நடிகை நிகிதா மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இவர், 2017 ஆம் ஆண்டு நடிகர் Lipan – ஐ திருமணம் செய்துகொண்டார். Ansh என்ற 4 மாத குழந்தை உள்ளது. 32 வயதான இவர் தனது தந்தையின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு மாடியில் இருந்து தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்த இவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது திடீர் இறப்பு ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. மேலும் தகவல் பெற கீழேயுள்ள விடியோவை பாருங்கள்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*