
6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவம்: யார் அந்த 34 வயதான சந்தோஷ்குமார்? வெளியான திடுக்கிடும் தகவல்கள்
கோவையில் பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி கொடூரமாக கொலை செய்யப்பட்ட 6 வயது சிறுமி வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தோஷ்குமார் பற்றிய தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். கடந்த மார்ச் 25ம் திகதி வீட்டிற்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்த போது […]