நடிகை அமலா பால் வெளியிட்ட புதிய சர்ச்சை புகைப்படம்..!! வைரலாகும் போட்டோ உள்ளே

மலையாள நடிகையான அமலாபால், தமிழில் ‘மைனா’ படம் மூலம் அறிமுகமானார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதையடுத்து ‘தெய்வத்திருமகள்’. ‘வேட்டை’ உட்பட பல படங்களில் நடித்து தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இந்நிலையில் கடந்த 2014ல் இயக்குனர் ஏ.எல். விஜய்யை திருமணம் செய்து கொண்டார். ஆனால், இவர்களின் திருமண உறவு இரண்டு ஆண்டுகள் நீடித்தது. 2017ல் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து செய்து கொண்டனர்.

அதன்பிறகு தற்பொழுது நிறைய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் அமலா பால். அடிக்கடி சமூக வளையதள பக்கங்களில் ஹாட் போட்டோக்களை வெளியிட்டு பரபரப்பையும் கிளப்பி வருகிறார். சமீபத்தில் கூட கேரளாவில் லுங்கியை மடித்து கட்டி, கையில் பாட்டில் ஒன்றை வைத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.

அந்த புகைப்படம் பல விமர்சனங்களை பெற்றது. இதைத்தொடர்ந்து அமலா பால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைபிடிப்பது போல புகைப்படத்தை சர்ச்சையை ஏற்படுத்தினார்

இந்த வரிசையில் தற்போது பிகினி உடையில் ஸ்கேட்டிங் போர்டு வைத்து கொண்டு நிற்கும் ஒரு புகைப்படத்தை வெளியீட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.வைரலாகும் புகைப்படம் இதோ

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*