புதிய சீரியலில் நடிக்கிறாரா நடிகர் கார்த்தி? அவர் வெளியிட்ட புகைப்படம் இதோ

நடிகர் கார்த்தி பொறுமையாக தரமான படங்கள் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக தேவ் என்ற படம் வெளியாகி இருந்தது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க ராகுல் ப்ரீத் சிங் நாயகியாக நடித்த இப்படத்திற்கு கொஞ்சம் கலவையான விமர்சனங்கள் தான் வந்தன. அடுத்து கார்த்தி எப்படிபட்ட படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது தெரியவில்லை. இந்த நிலையில் பிரபல தொலைக்காட்சியாக Colorsல் புதிய சீரியல் ஒன்று தொடங்க இருக்கிறதாம். அந்த குழுவினருக்கு வாழ்த்து கூறி டுவிட் செய்துள்ளார் கார்த்தி. அவர் வெளியிட்ட பதிவு இதோ