பூனை குறுக்கே போனால் என்ன அர்த்தம்?

அந்த காலத்தில் போர் நடக்கும் சமயங்களில் வீரர்கள், மற்ற நாடுகளின் மேல் படை எடுப்பார்கள்,அப்படி படை எடுக்கும் பொழுது வழியில் பூனையை பார்த்தால் அல்லது அவர்கள் செல்லும் போது பூனைகள் அவர்களை மறித்து குறுக்க சென்றாலோ அந்த திசையில் செல்ல மாட்டார்கள் ஏன் அப்படி-னு பார்த்தீர்கள் என்றால், பூனைகள் வீடுகள் மற்றும் மனித நடமாட்டம் இருக்கும் இடங்களில் மட்டுமே வசிக்கும் எனவே, வீரர்கள் எதிரநாட்டை தாக்க செல்லும் போது பூனைகள் குறுக்க வந்தால் அந்த திசையில் வீடுகள் உள்ளது என்று அர்த்தம்.

எனவே அங்கு குழைந்தகள் மற்றும் பெண்கள் மட்டுமே இருப்பார்கள், வீட்டில் உள்ள ஆண்கள் போரில் கலந்து கொள்ள சென்று விடுவார்கள்,எனவே படை வீரர்கள் அதை திசை காட்டும் விடயமாக எண்ணி அந்த திசையில் செல்லாமல் வேறு திசையில் படையை முன்னேற்றுவார்கள்.எனவே பூனை குறுக்க போன விளங்காது என்பதை மறந்து, இது போன்ற மூட நம்பிக்கைகளை மறந்து செயல்படுங்கள்.source@tamilnews.biz

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*