உலகிலேயே அதிகமுறை திருமணம் செய்த ஆண் இவர் தான்: மொத்தம் எத்தனை மனைவிகள் தெரியுமா?

பருவகாலத்தை எட்டினாலே பலருக்கும் கண்களில் கல்யாணக் கனவுகள் மின்னிடும். ஆசை ஆசையாய் காத்திருந்து திருமணம், செய்தாலும் திருமண வாழ்க்கை நிலைப்பது அவர்களை பொறுத்தே அமையும், இந்த பதிவில் திருமணம்  உலகிலேயே அதிக முறை திருமணம் செய்து கொண்டவர் என்ற பெயருக்கு கலிபோர்னியாவில் வசித்த கிளையன் உல்ப் என்பவர் சொந்தகாரராக உள்ளார். கடந்த 1908-ஆம் ஆண்டு பிறந்த கிளையன் 1997-ஆம் ஆண்டு உயிரிழந்தார். கின்ன்ஸ் சாதனை புத்தகத்தின் கூற்றுப்படி கிளையன் 29 பெண்களை

தனித்தனியாக திருமணம் செய்து கொண்டுள்ளார். கிளையனுக்கு  40-க்கும் அதிகமான குழந்தைகள் உள்ளனர். இவரின் முதல் மனைவி பெயர் மார்கி மெக்டொனால்டு. இவரை கிளையன் 1926-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.