மெர்சல் பட சிறுவனுக்கு மறக்காமல் கிப்ட் அனுப்பிய தளபதி விஜய்! என்ன கிப்ட் தெரியுமா? புகைப்படம் உள்ளே

தளபதி விஜய் இப்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் கால்பந்தை மையமாகக் கொண்ட படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் அப்பா மற்றும் மகனாக இரண்டு கேரக்டரில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகின. ஆனால் படக்குழு அதைப் பற்றி எந்த ஒரு உறுதியான தகவலும் கூறவில்லை. அதுமட்டுமின்றி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜயின் பிறந்தநாளன்று வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளதால், விஜய் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் தளபதி விஜய் மெர்சல் படத்தில் தனக்கு மகனாக நடித்த அக்‌ஷாந்திற்கு

சர்பிரைசாக சிறிய கேமரா ஒன்றை பிறந்தநாள் பரிசாக கொடுத்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவர் வெளியிட்ட அந்த புகைப்படம் இதோ