லொஸ்லியாவின் இரட்டை முகம் இதுதான்… ஆதாரத்துடன் நிரூபித்த சுஜா வருணி!

பயங்கரமான சுவாரசியமாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்களைக் குறித்து பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளரான சுஜா வருணி தனது கருத்தினை டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் வாரத்திலேயே காதல், மோதல் என்று சொன்று கொண்டிருந்தது நம் அனைவருக்குமே தெரிந்ததே… இந்நிலையில் சுஜாவருணியிடம் பிக்பாஸ் 3 போட்டியாளரான லொஸ்லியாவைக் குறித்து நீங்க என்ன நினைக்கிறீர்கள் என்று கேள்வினை ரசிகர் ஒருவர் எழுப்பியுள்ளார். இதற்கு சுஜா வருணி, லொஸ்லியா பிலாஸபியெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார்.

ஆனால் வில்லேஜ் டாஸ்கில் கவினுடன் ஜாலியாக பேசிக்கொண்டிருக்கிறார். அவரது இரட்டை முகம் ஏற்கெனவே வெளிப்பட்டு விட்டது”என்று பதில் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட பதிவு இதோ