வனிதாவை காப்பாற்ற பிக்பாஸ் செய்த கேவலமா செயல்.!! மக்களை ஏமாற்றுகிறர்களா..?

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் மக்கள் போடும் ஓட்டின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் வனிதா மக்களால் வெறுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டவர். ஆனால் அவர் வைல்ட் கார்ட் எண்ட்ரியில் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். அதன் பின் தற்போது கஸ்தூரி வெளியேற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்றைய எபிசோடின் போது கமல் திடீரென்று இந்த வாரம் எலிமினேஷன் கிடையாது

ஆனால் உள்ளிருக்கும் போட்டியாளர்களுக்கு இது தெரியாது, நீங்கள் ஓட்டு போட வேண்டாம் என்று கூறினார். இதனால் ரசிகர்கள் கொஞ்சம் அப்செட் ஆகினர். ஆனால் இதற்கு ஒரு முக்கிய காரணம் இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. பிக்பாஸ் வீட்டி சுவாரஸ்யம் குறைவாக இருப்பதால் தான் வனிதா வைல்ட் கார்ட் எண்ட்ரி கொடுத்தார்.

இருப்பினும் அவரின் செயல்பாடுகள் மக்களுக்கு பிடிக்கவில்லை, போட்டியாளர்களுக்கும் வனிதாவை பிடிக்கவில்லை, இதனால் இந்த வாரம் எப்படியும் வனிதா நாமினேஷனில் வருவார்,  அவரை தான்

மக்கள் வெளியேற்ற விரும்புவர், அப்படி அவர் வெளியேறினால் வீட்டில் அடிதடி, பஞ்சாயத்து குறைந்துவிடும் என்பதால், பிக்பாஸ் இந்த வாரம் நாமினேஷன் வைக்கவில்லை என்று கூறப்படுகிறது.