பிக் பாஸ் வீட்டில் வெடித்த பூகம்பம்! தந்தை குறித்து நள்ளிரவில் இலங்கை பெண்ணிடம் எச்சரித்த சாண்டி… தீயாய் பரவும் வீடியோ

பிக் பாஸ் வீட்டில் இன்று லொஸ்லியாவின் தந்தை உள்ளே வந்தவுடன் என்னை அனைவரும் காரிதுப்பும்படி செய்துவிட்டாய் என்று கடுமையாக பேசி இருந்தார். இந்த நிலையில் லொஸ்லியாவின் தந்தை வந்தால் இப்படி ஒரு பிரச்சினை பூதகரமாக வெடிக்கும் என்பதை ஏற்கனவே சாண்டி எச்சரித்துள்ளார். இது குறித்த காணொளியை ரசிகர்கள் குறும் படமாக வைரலாக்கி வருகின்றனர். அந்த காட்சியில் லொஸ்லியாவிடம் உன் தந்தை எப்படி இந்த நட்பை ஏற்றுக்கொள்வார் என்பது தெரியவில்லை என்றும் சாண்டி கூறியுள்ளார். இவர்கள் இருவரின் நெருக்கம் அவருக்கு

பிடிக்காதமையால் தான் கடந்த வாரம் கவின் மற்றும் லொஸ்லியா இருவரின் நடவடிக்கைகளால் கடுப்பான சாண்டி இருவரையுமே நாமினேட் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.