கவின் வெளியேறியதால் மெரினாவில் வெடிக்க போகும் போராட்டம்! அதிர்ச்சி கொடுக்கும் ரசிகர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், வீட்டில் இருந்து வெளியேற சம்மதம் சொல்லி விட்டார் கவின். இது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிக் பாஸில் இருந்து கவின் வெளியேறினால் தமிழ் நாட்டில்

போ ராட்டம் நடத்த வேண்டும் என்று கவின் ஆர்மி சமூக வலைத்தளத்தில் பதிவுகளை செய்து வருகின்றனர். அதுவும் தமிழகத்தில் கடந்த ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ஜல்லிக்கட்டிருக்கு குரல் கொடுத்த ஜூலியை அழைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள். ஏற்கனவே கவீன் வெளியேற இருக்கிறார் என்ற செய்தியை கேட்டு கவீன் ஆர்மி அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.

இதனால் கவின் இல்லை என்றால் பிக் பாஸ் இல்லை இல்லை குறிப்பிடும் வகையில் #nokavinnobiggboss என்ற ஹேஸ் டேக்கையும் கவின் ஆர்மி நேற்றில் இருந்து சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். தற்போது பிக் பாஸிற்கு சவால் விடுக்கும் அளவு மெரினாவில் களம் இறங்கவுள்ளதாக அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.