5 லட்சம் ரூபாய் பணத்துடன் அதிரடியாக வெளியேறிய கவின்! கதறி அழும் சாண்டி.! கோவத்தில் லொஸ்லியா..!! லீக்கான ப்ரோமோ காட்சி!

நேற்றைய நிகழ்ச்சியில் கவின் 5 லட்சம் ரூபாய் பணத்துடன் வெளியேற சரி என்பது போலவே காட்டப்பட்டது. இந்நிலையில் கவின் 5 லட்சம் ரூபாய் பணத்துடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதாக நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.


பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 95வது நாளை எட்டியுள்ளது. இணையத்தில் இன்றைய நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் சாண்டியிடன், தான் ஏன் வெளியேற விரும்புகிறேன் என்பதர்க்கான காரணத்தை கவின் கூறியுள்ளார். அதனை கேட்டு சோகத்தில் சாண்டி கண்ணீர் சிந்தி அழுவார். இன்னும் ஒரு சில நாட்களில்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என்று தெரிந்துவிடும். பெரும்பாலான போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுவிட்டனர். இதனால் நிகழ்ச்சியில் சுவாரசியம் குறைந்துவிட்டது.

இந்நிலையில் கவின் 5 லட்சம் ரூபாய் பணத்துடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய தகவல் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.