“மீண்டும் வந்துவிட்டேன்” – சுச்சிலீக்சில் சிக்கிய நடிகை அனுயா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் !!

சிவா மனசுல சக்தி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தவர் அனுயா. அதையடுத்து மதுரை சம்பவம், நகரம், நண்பன், நான் என பல படங்களில் நடித்த அவர் தனக்கு கதாநாயகி வாய்ப்புகள் கிடைக்காமல் கேரக்டர் ரோல்களே கிடைத்து வந்தால் அந்த கோபத்தில் சொந்த ஊரான மும்பைக்கு ரிட்டனாகி விட்டார். ஆனால், அதையடுத்து கோரா என்ற பெங்காலி படத்தில் நடித்துள்ள அனுயாவுக்கு மீண்டும் கோடம்பாக்கத்தில் கோலேச்ச வேண்டும் என்ற ஆசை ஏற்பட சமீபத்தில் சென்னைக்கு விசிட் அடித்தார்.

வந்தவர் எந்த கண்டிஷனும் போடாமல் கவர்ச்சி கதாபாத்திரங்கள் என்றாலும் சரி என கிடைத்த வாய்ப்புகளில் புகுந்து விளையாடினார். ஒரு கட்டத்தில் செல்ஃப் எடுக்கவில்லை. ஆள் எங்கு இருக்கிறார் என்று தெரியாமல் இருந்த நிலையில் சுச்சி லீக்ஸ் சர்ச்சையில் முதல் ஆளாய் சிக்கினார். கண்ணாடி முன்பு ஆடையேதும் இன்றி நிற்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி அதிர்வலைகளை கிளப்பின. பிரபல இயக்குனர் ஒருவற்கு பட வாய்ப்புக்காக அனுப்பிய புகைப்படம் என்று சுச்சி லீக்ஸ் கூறியது. உடல் எடை குண்டாகி போன அவர்.

பிறகு, பிக்பாஸ் முதல் சீசனில் முதல் ஆளாக கலந்து கொண்டு முதல் ஆளாக வெளியேறினார் அம்மணி. இப்போது மீண்டும் உடல் எடையை குறைத்து மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகி விட்டார். சமீபத்தில் தான் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டு நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் வந்துவிட்டேன் என்று கூறியுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்,