திருமணமாகி 6 மாதம்! கர்ப்பவதியை IAS படிக்க அனுப்பிய கணவன்! திரும்பி வந்து மனைவி சொன்ன அதிர்ச்சி! பிறகு அரங்கேறிய பேரதிர்ச்சி

ஈரோடு மாவட்டத்தில் வசிக்கும் சரஸ்வதி மற்றும் பிரதாப் என்ற தம்பதியற்கு 6 மாதம் முன்பு தான் திருமணம் நடந்தது. இந்த நிலையில், பிரதாப் மனைவி சரஸ்வதி திருமணத்திற்கு பிறகு ஐஏஎஸ் படிக்கச் வேண்டும் ஆசைப்பட்டுள்ளார். மனைவியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக காரைக்குடியில் அமைந்துள்ள ஒரு பயிற்சி மையத்தில் சேர்த்து விட்டுள்ளார்.  இதற்கிடையில், சரஸ்வதி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து தீபாவளி விடுமுறைக்கு கணவரின் வீட்டிற்கு வந்த சரஸ்வதிக்கு அதிர்ச்சி காத்துக் கொண்டு இருந்தது.

பிறகு தான் தெரிய வந்துள்ளது சரஸ்வதிக்கு கர்ப்பம் கலைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சியை அறிந்த சரஸ்வதிக்கு மனமுடைந்தார். இந்த மனவலியை தாங்க முடியாமல், கடந்த 5ம் தேதி வீட்டில் ஆள் இல்லாத சமயம் பார்த்து எலி மருந்தை சாப்பிட்டுள்ளார். சரஸ்வதி திடீரென வாந்தி எடுப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் தீவிர சிகிச்சை பெற்று வந்த சரஸ்வதி,

சிகிச்சை பலனின்றி நேற்றைக்கு முன்தினம் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், சரஸ்வதியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

புகாரை அடுத்து, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சரஸ்வதி உண்மையில் இறப்பிற்கான காரணத்தை என மாறு கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.