வெளிநாட்டிலிருந்து புதுச்சேரிக்கு இறக்குமதும் அழகிகள்! ரூ.1000 முதல் ரூ.10000 வரை ரேட்! அழகிகளுடன் சுற்றித்திரியும் மாணவர்கள்!

பல வெளிநாட்டு நபர்கள் மட்டும் இன்றி உள்மாநிலத்தவரும் சுற்றுலாவிற்கு வந்து செல்லலும் ஒரு அழகிய இடம் தான் புதுச்சேரி. புதுச்சேரியில் மது விற்பனை அமோகமாக நடைபெறும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ஆனால் சமீப காலத்தில் வெளிநாட்டு அழகிகளை வைத்து தவறான தொழில் செயல்பட்டு வருகிறது. புதுச்சேரியில் கிருமாம்பாக்கம் எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு கல்லூரி நிறுவனங்கள்,  சுற்றுலா தலங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.


இங்கு வரும் மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை கவர்ந்து குடியிருப்புகளில் அமோகமாக  தவறான தொழில் நடைபெற்று வருகிறது என்று அப்பகுதி காவல்நிலையத்திற்கு தகவல்கள் கிடைத்துள்ளன.  உடனடியாக காவல்துறையினர் சம்பந்தப்பட்ட குடியிருப்புகளில் ரெய்டு நடத்தினர். அப்போது அங்கு தவறான தொழில் நடந்து வந்ததை காவல்துறையினர் கண்டறிந்தனர்.

தனுசு, செல்வம் ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இதில் ஈடுபட்டு வந்த வங்காளதேச அழகிகளை மீட்டெடுத்தனர்.  மேலும் அவர்களிடம் விசாரணை நடத்திய போது, அழகு நிலையத்தில் பணியாற்றுவதற்காக எங்களை அழைத்து வந்தனர். ஆனால் அவ்வாறு செய்யாமல் எங்களை இதில் ஈடுபடுத்தியுள்ளனர் என்று கூறியுள்ளனர்.