ஆயுத எழுத்து சீரியல் நாயகி ஜீத்தா இது ?? மேக்கப் இல்லாம எப்படி இருக்காங்கன்னு பாருங்க !!

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் ஒவ்வொரு சேனலும் போட்டி போட்டுக் கொண்டு தங்களுடைய சேனல்களில் போட்டி போட்டுக் கொண்டு வித்யாசமான தொடர்களையும், நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகின்றனர்.

சீரியல் நடிகைகள் எப்போதுமே மேக்கப் அதிகமாக இருக்கும் புகைப்படங்களைத் தான் பார்த்திருப்போம். அப்படி மேக்கப்பில் ஜொலிக்கும் பல நடிகைகளை நாம் சாதாரணமாக மேக்கப் இல்லாமல் பார்த்தால் அடையாளம் தெரியாது. அந்தவகையில் இப்போது சீரியல் நடிகை ஜீத்து மேக்கப் இல்லாமல் இருக்கும் படங்கள் வெளியாகி இருக்கிறது. 7 சி என்னும் சீரியலின் மூலம்

பிரபல தொலைக்காட்சியின் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆனார் ஜீத்து. இதில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் திடீரென சீரியலில் இருந்து விலகினார். தற்போது இவர் ஒருதுளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.மேக்கப் இல்லாமலும் அழகாத்தான் இருக்காங்கன்னு ரசிகர்கள் கமெண்டடித்து வருகின்றனர்.