“அரை குறை ஆடை போட்டு கொண்டு, குத்தாட்டம் போட்ட ரோஜா சீரியல் ஹீரோயின்”…! இணையத்தில் வைரலாகும் வீடியோ உள்ளே ..

பிரபல தொலைக்காட்சி ஒன்றில்  ஓடி கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் ரோஜா சீரியல். இந்த தொடரில் கதாநாயகியாக நடிப்பவர் ரோஜா என்கிற பிரியங்கா நல்கார். இவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் பிறந்துள்ளார். அங்கேயே தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். தற்போது ரோஜா சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் மிகவும் அப்பாவி பெண்ணாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.மேலும் இந்த சீரியலில் பெரும்பாலும் புடவையிலேயே இருப்பார். இவருக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் என இருதரப்பில் இருந்தும் ரசிகர்கள் அதிகம். எப்போதும் புடவையில் மட்டுமே நடிக்கும் பிரியங்கா, நீண்ட காலத்திற்கு முன்பு அரைகுறை ஆடையோடு கடற்கரையில் நடம் ஆடும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இவரை இப்படி என்று ரசிகர்கள் வாயடைந்துபோயுள்ளனர். இதோ அந்த வீடியோ.

 

View this post on Instagram

 

Beach#fav#peace#missing#happiness#family#holiday#fun#smiles#one tiktok

A post shared by Priyanka Nalkari (@nalkarpriyanka) on