ரயில் வருவதை கவனிக்காத மனிதர்..!! கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த நிகழ்வு ..!! திக் திக் நிமிடங்கள்..!! வைரலாகும் வீடியோ காட்சி உள்ளே

நாம் இணையதளத்தில் பல ஆச்சர்யமூட்டும் வீடியோ காட்சிகளை கண்களிக்குறோம். பார்ப்பதற்கு மிகவும் சுவரசயமாக இருக்கும் காட்சிகள் நம்மை அதனுள் மூழ்கச்செய்யும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.. குடிபோதையில் ரயில் தண்டவாளத்தினை கடக்க முடியாமல் இருந்த நபர் ஒருவரை ரயில்வே ஊழியர் ஒருவர் நொடிப்பொழுதில் காப்பாற்றிய காட்சி தற்போது சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது . இக்காட்சியில் குடிபோதையில் இருக்கும் நபர் ரயில் தண்டவாளத்தினை தனது சைக்கிளுடன் கடக்க முயற்சி செய்கிறார். ஒரு கட்டத்தில் கீழே விழுந்துவிட அதன்பின்பு எழுந்து தனது சைக்கிளை தண்டவாளத்திற்கு பக்கத்தில்  போடுகிறார் . ஆனால் பின்னே ரயில் வந்துகொண்டிருப்பதை இவர் கவனிக்கவில்லை. இந்நிலையில் நொடிப்பொழுதில் சுதாரித்துக்கொண்ட ரயில்வே ஊழியர் ஒருவர்  வேகமாக ஓடி வந்து அவரைக் காப்பாற்றியுள்ளார். மனதை பதபதப்ப வைக்கும் அந்த வீடியோ காட்சி இதோ…..