உடல் நிறத்தில் சேலை..!! செம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பிரபல நடிகை..!! வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே

தமிழ் சினிமாவில் நடிகர் நடிகைகளின் வாரிசுகள் அந்த காலங்கள் முதல் சினிமாவில் என்ட்ரி ஆவது வழக்கம் தான். அதில் மாற்றம் ஏதும் கிடையாது. அந்த வரிசையில் பிரபலமான நடிகரின் மகள் தான் நடிகை சுருதி ஹசன் அவர்கள்.. தமிழில் ஏழாம் அறிவு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சுருதி ஹாஸன். இவர் இதற்கு முன் உன்னைப்போல் ஒருவன் படத்தில் இசையமைப்பாளராக தனது திறமையை நிரூபித்தார். சுருதி ஹாசனின் தந்தை தமிழ் சினிமாவின் நடிப்பு ஜாம்பவானும், மக்கள் நீதி மன்ற தலைவருமான கமல்ஹாசன் ஆவார். சுருதி ஹாசன் நடிக்க வந்ததிலிருந்து தனது தந்தை கமலுடன் வாழ்ந்து வருகிறார். ஆனால் ஸ்ருதியின் தங்கையான அக்ஷராஹாசன் அவரது தாயான சரிகாவுடன் வாழ்ந்து வருகிறார்.

அதன்பிறகு தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடித்துவந்த சுருதிஹாசன் தெலுங்கு படங்களிலும் நடிக்க தொடங்கினார். தமிழ் மக்களை போலவே தெலுங்கு உலகமும் அவரை வரவேற்றது. அதன்பின் சில தமிழ் படங்களில் பாடகியாகவும் திறமையை காண்பித்தார். இசைமீது உள்ள ஆர்வத்தால் கமல்ஹாசன் படத்திற்கு இசையமைத்து கொடுத்தார். நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என பல திறமைகளை ஸ்ருதிஹாசன் கொண்டுள்ளார்.

தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் உடல் நிறத்தில் சேலையை உடுத்திக்கொண்டு செம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் . அது சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி உள்ளது.