சற்றுமுன்பு பிரபல நடிகைக்கு நடந்த சோகம்..!! மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதி..!! கண்களை கலங்க வைக்கும் புகைப்படங்கள்

நாம் என்ற வாழ்வில் பல விஷமான வேலைகளை நோக்கி பயணம் செய்ய வேண்டியது உள்ளது. நாம் ஒரு சில விஷயங்களை செய்ய முன்வரவில்லை என்றாலும் நம்முடைய சூழ்நிலைகள் அப்படி தான் செய்தாக வேண்டும் எண்ணம் நிலைக்கு நம்மளை தள்ளிவிடுகிறது. உதாரணமாக நமக்கு வாகனம் என்றாலே பயம் என்னும் குணம் படைத்தவராக இருந்தால். நாம் அதிலிருந்த சற்று தள்ளி நிற்போம். ஆனால நம் சூழ்நிலை நம்மை வாகனங்கள் இயக்க செய்யும் என்றல் என்ன செய்ய முடியும். என்ன தான் பல விதமான பாதுகாப்பு கருவியோடு சென்றாலும் சில தவிர்க்க முடியாத சம்பாவங்கள் நடுத்துவிடுகிறது. அப்படிப்பட்ட ஒரு சோகமான நிகழ்வு தான் தற்போது நடந்துள்ளது.எவ்வளவு பாதுகாப்புகள் இருந்த போதிலும் பலரும் சாலை நடக்கும் இன்னல்கள் என்ற ஒரு கட்டத்தை சந்திக்க வேண்டியுள்ளது.

அந்த வகையில் தற்போது மும்பையை சேர்ந்த ஹிந்தி சினிமா நடிகை ஷபானா ஆஸ்மி நேற்று மாலை  சாலைல்யில் சந்திக்க கூடாது ஒரு விஷயத்தை  சந்தித்துள்ளார். மும்பை புனே சாலையில் விரைவு சாலையில் சென்று கொண்டிருந்த போது அவரின் கார் கலாபூரில் ட்ரக் மீது மோதியது பெரும் இன்னவைகளுக்கு அவர் ஆளானார் . இதில் அவருக்கு  உடலில் பாதிப்புகள்  ஏற்பட்டதால் மகாராஷ்ட்ராவின் ரைகட் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் அவருக்கு அடிப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் லீக்காகி வைரலாகி வருகிறது. அதை பார்க்கும் பொது நமக்கு மிகவும் சோகமாக உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அவருக்கு  உடலில் பாதிப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளதை நாம்மால் காணமுடிகிறது.