ஜாக்கெட்டும் இல்லை..! பாவாடையும் இல்லை..! பிகில் சிங்கப் பெண்ணே நடிகையின் பகீர் புகைப்படம் உள்ளே!

மேயாத மான் மூலம் ரசிகர்களை கவர்ந்த இந்துஜா, விஜய் அட்லி கூட்டணியில் உருவான பிகில் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இவர் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், அவரது புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை இவரது பக்கம் ஈர்த்து வருகிறார். இதற்கு இடையே இவர் கதாயாகியாக நடித்து வெளியான படமும் சரியாக போகவில்லை. இதனாலோ என்னவோ விவகாரமான வேஷத்தில் புகைப்படம் எடுத்து தள்ளியுள்ளார். தற்போது அவர்  வித்தியாசமான ஆடை அணிந்து போஸ் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.