மேடம் புடவையை அப்படி எல்லாம் செய்யக்கூடாது..! வைரலாகும் மில்க்கி பியூட்டி தமன்னாவின் ஏடா கூட போட்டோஸ்.! மேலும் உள்ளே!

தமன்னா தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த ஆக்‌ஷன் படம் மட்டும் பெரிதாக போகவில்லை. இந்நிலையில் தமன்னா தமிழ் சினிமாவில் இதுநாள் வரை

பிகினி உடையில் கூட நடித்தது இல்லை, எந்த ஒரு முத்தக்காட்சியில் கூட நடிக்கமாட்டார். ஆனால், சமீபத்தில் இவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் செம்ம வைரல் ஆகி வருகின்றது, இதில் இவர் செம்ம ஹாட்-ஆக இருக்கின்றார். இந்த புகைப்படம் தெலுங்கில் F2 என்ற படத்தின் பாடல் எடுக்கும் போது எடுத்தது.

அதை யாரோ தற்போது வெளியிட இந்த புகைப்படம் வைரலாக ஆரம்பித்துள்ளது என தெரிகின்றது. பலரும் இது ஏதோ புதிய படத்தின் புகைப்படம் என்று நினைக்க, பிறகு தான் தெரிந்தது இது பழைய படம் என்று. எப்போதோ எடுக்கப்பட்ட வீடியோவின் ஸ்க்ரீன் ஷாட்டாக இருந்தாலும் நன்றாக இருப்பதாக கூறி சிரிக்கிறார்கள் ரசிகர்கள்.