“பிக்பாஸ் தர்ஷன் ஒரு Fraud “.. நிச்சயதார்த்தத்திற்கு கூட நான் தான் 5 லட்சம் செலவு செய்தேன், ஐபோன் வாங்கி கொ டுத் தேன்..!! சனம் ஷெட்டி பாய்ச்சல்

சில நாட்களுக்கு முன்பு பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பானது தான் பிக் பாஸ் என்னும் நிகழ்ச்சி. மக்களிடம் இந்த நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மக்கள் இந்நிகழ்ச்சியை அதிகம் காண்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலம் இறங்கியவர் தான் தர்ஷன்.

பிக்பாஸ் 3 புகழ் தர்ஷன் ப ற் றி நடிகை சனம் ஷெட்டி நேற்று அ ளித் த போலீஸ் புகார் தான் சினிமா துறையில் பலரும் பேசிவருகிறார்கள் . தர்ஷன் பற்றி சனம் ஷெட்டி மீடியாவில் தொடர்ந்து பேட்டி கொ டுத் து வருகிறார். அவர் பேசும்போது “தர்ஷனுக்கு பிக்பாஸ் வாய்ப்பு பெ ற்று க்கொ டுத்ததே நான் தான். அவர் என்னை நன்றாக பயன்படுத்திக்கொண்டு தற்போது தூ க் கி எ றிந் துவிட்டார் என்பது போல தான் தோன்றுகிறது. அவருக்கு பல உதவிகள் செய்துள்ளேன்.

நிச்சயதார்த்தத்திற்கு கூட நான் தான் 5 லட்சம் செலவு செய் தேன்.  அவருக்கு கோல்டு மற்றும் ஐபோன் வாங்கி கொ டுத் தேன்.” “அவரை மகன் போல என் குடும்பத்தினர் பார்த்தார்கள். ஆனால் அவர் திருமணத்தை நிறுத்தியதை கூட நேரில் வந்து சொல்லவில்லை” என சனம் ஷெட்டி கூறியுள்ளார்.