எல்லோரும் எதிர்ப்பார்த்த நடிகர் யோகி பாபு திருமணம் சிறப்பாக முடிந்தது..!! திருமண கோலத்தில் புது ஜோடியின் புகைப்படம் உள்ளே

தமிழ் சினிமாவில் பல காமெடி உள்ளார்கள். அன்று முதல் இன்று வரை தமிழ் சினிமாவில் நாம் பல காமெடிங்களை பார்த்து வந்திருக்கிறோம். அந்த காலங்களில் காமெடி நடிகர்கள் சிலர் தான் இருந்தனர். அனால் தற்போது படத்திற்கு ஒரு காமெடி நடிகர்கள் வந்த வண்ணம் உள்ளார்கள் என்பது தான் உண்மை. ஒரு சில படங்களில் ஹீரோ காமெடி செய்கிறார்.

அந்த அளவிற்கு காமெடிங்களின் எண்ணிக்கை அ திகமா கிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக காமெடியனாக கலக்கி வருபவர் நடிகர் யோகி பாபு. இவரது திருமணம் ப ற்றி பெ ரிதா க பேசப்பட்டது, அவரோ நடக்கும் போது கூறுகிறேன் என்றார்.அண்மையில் தான் தனக்கு திருமணம் முடிவாகியுள்ளது என்று தெரிவித்தார். நாம் ஏற்கெனவே இன்று அவருக்கு திருமணம் என்று கூறியிருந்தார்.

 

அதன்படி யோகி பாபுவுக்கும், மஞ்சு பார்கவி என்பவருக்கும் இன்று காலை நடிகரின் கு ல தெய்வ கோவிலில் திருமணம் நடந்துள்ளது. வருகிற மார்ச் மாதம் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாம். யோகி பாபு மற்றும் அவரது மனைவியின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.