“நீ எல்லாம் ஒரு ஆ ம்பளையா”..!! தர்ஷனை வெளுத்து வாங்கிய சனம் ஷெட்டி..?? இணையத்தில் லீக்காகி வைரலாகும் ஆடியோ.!!

இப்பொழுது எந்த சமூக வலைதளத்தை எடுத்து கொ ண்டா லும் பெரிய டாபிக் தர்ஷன் சனம் காதல் பிரிவு பற்றி தான் செய்திகள் வருகின்றன..இருவரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் த வ று சொல்லிக் கொ ண்டே இருகின்றனர்.இந்நிலையில்  தர்ஷனை நீ எல்லாம் ஒரு ஆ ம்பளையா என்று சனம் கேள்வி கேட்கும் ஆடியோ ஒன்று இணையத்தில் லீ க் ஆகியுள்ளது.

இதனை பார்த்த நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.சிலர் தர்ஷனுக்கு ஆதரவாகவும் சிலர் சனத்திற்கு ஆதரவாகவும் குரல் கொ டு த்து வருகின்றனர்.பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தர்ஷனும் நடிகை சனம் ஷெட்டியும் கா தலித்து வருகின்றனர் என்பது பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது தெரியவந்தது. இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாக நிச்சயதார்த்தம் நடைபெ ற்று ள்ளது. இந்த வி ஷயம் அண்மையில் சனம் ஷெட்டி, தர்ஷன் குறித்து சென்னை போ லீஸ் கமி ஷனரிடம் பு கா ர் அளித்த போது தெரியவந்தது. நிச்சயதார்த்தம் நடை பெ ற்ற போட்டோக்களை வெ ளியிட்ட சனம் ஷெட்டி.

தான் நடிகை என்பதால் தன்னை திருமணம் செய்ய தர்ஷன் ம றுப்பதாக தெரிவித்திருக்கிறார். சனம் ஷெட்டியை திருமணம் செய்து கொ ள் ள மு டியாது என்று தர்ஷனும் தி ட்டவ ட்டமாக தெரிவித்துள்ளார். தற்போது தர்ஷன் மற்றும் சனம் ஷெட்டி குறித்த பி ரச் சனையே பெ ரும் பேச்சாக உள்ளது. இந்நிலையில் இருவரும் பேசிய ஆடியோ சமூக வலை தளங்களில் வெ ளியா கி மேலும் ச ர்ர ச்சையை ஏற்படுத்தியுள்ளது.