அங்காடி தெரு படத்தில் அஞ்சலி கூட நடிச்ச மகேஷ்க்கு இப்படியொரு பரிதாப நிலைமையா.?? பாவம் எல்லாமே போச்சுன்னும் புலம்புறாரே..!!

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு பல படங்கள் வெ ளிவந்து கொ ண்டே தான் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு நாளுக்கு நாள் படங்களின் எண்ணிக்கை அ திகரி த்து தான் போகிறது. இந்நிலையில் இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் வெ ளிவந்து மாபெரும் வெற்றி பெ ற்ற திரைப்படம் அங்காடி தெரு.

இந்த படத்தில் கதாநாயகனாக நடித்தவர் மகேஷ். இவருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்திருந்தார். அங்காடி தெரு படத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கு என  பி ஸியான முன்னணி நாயகியாகவும் மாறிவிட்டார் அஞ்சலி. ஆனால், படத்தின் நாயகன் மகேஷ் என்ன ஆ னார் என்பது கு றித்து எந்த தகவலும் இல்லாத நிலையில், சமீபத்தி பேட்டி ஓன்றில் தனது சினிமா வாழ்க்கை கு றித் து பே சியுள்ளார் மகேஷ்.

தேடி வந்த பல ந ல்ல கதைகளை மிஸ் ப ண் ணிட் டேன், அதர்வா நடிச்ச ஈட்டி படத்தில் நடிக்க டைரக்டர் என்னை தான் முதலில் கே ட்டார். சுந்தர பாண்டியன் படத்தில் விஜய் சேதுபதி ரோல் எனக்குத்தான் வந்தது. மா யாண் டி குடும்பத்தார் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பையும் த வற விட் டுட் டேன். இதுபோன்று நல்ல வெற்றி பெ ற்ற பல பபடங்களை நான் மிஸ் செ ய்து விட் டேன்.

நான் தேர்வு செ ய்து நடித்த எந்த படமும் சரியாக வெற்றி பெற வில்லை என்றும் மகேஷ் வ ரு த்தத்து டன் தெ ரிவித்து ள்ளார். அவர் கூறுகையில், அங்காடி தெரு படத்திற்கு பிறகு சினிமாவில் நி லைத்து நிற்க என்ன செ ய்ய வேண்டும், எப்படி கதைகளை தேர்ந் தெ டுக்க வேண்டும் என சொல்லித்தர யாரும் இல்லை.