சொகுசு பேருந்தில் தி டீரென வந்த சத்தம்..!! இளம்பெண் செய்த மோசமான செயல்..!! அதிர்ச்சியான சக பயணிகள்..!!

நாம் அன்றாடம் பல விஷமான சம்பவங்களை தொலைக்காட்சி அல்லது கைபேசி அல்லது ரேடியோ மூலமாக கேள்விப்ப டுகிறோம். ஒரு சிலவை நம்மை அ திர் ச்சி அ டைய செ ய் கிறது என்று தான் சொல்ல வேண்டும். அப்படி ஒரு சம்பவம் தான் இது. பெண் பயணி ஒருவர் ஓ டும் பேருந்தில் அ ரைகு றை ஆ டையுடன் ம து அ ருந் தி செ ன்ற சம்பவம்  ப யணிகளிடையே அ தி ர்ச்சி யை ஏ ற்படு த்தியிருக்கிறது.   சென்னையிலிருந்து, புதுச்சேரிக்கு படுக்கை வசதி கொ ண்ட சொகுசு பேருந்து சென்று கொ ண்டி ருந்தபோது ஓட்டுநர் தி டீ ரென பேருந்தை நிறுத்தியுள்ளார்.

அப்போது பேருந்தில் இருந்து ஏதோ ச த்த ம் கே ட்பதாகவும், ம து பா ன வாசனை வருவதாக பேருந்தை சோதனை செ ய்தா ர். சோதனையில், பேருந்து இருக்கையில் இளம்பெண் ஒருவர், அ ரை கு றை ஆ டையுடன் ம து அ ருந் திகொ ண்டு இருப்பதை கண்டு அ திர் ச்சி அடைந்தனர். மேலும், அந்த பெண்ணை ஓட்டுநர் எ ச்ச ரித்த நிலையில் மீண்டும் ச த் தம் போட்டுக் கொ ண்டே மது அ ரு ந்தி வந்ததால், அவர் பேருந்தில் இருந்த ஊழியர்கள் கீழே இ றங்க சொல்லியுள்ளனர்.

அதன் பின்னர் சக பயணிகள் இரவு நேரம் என்பதால் தனியாக வி டவே ண்டாம் என அ றி வு று த்தி யு ள்ளனர். எனினும் போ தை யில் இருந்த அப்பெண் பாண்டிச்சேரி செல்லும் வரை மீ ண்டும் ம து அ ருந் திக் கொ ண்டு ச த்த ம் போ ட்டப் ப டியே ப யணி த்தார். இதனால், அப்பெண்ணின் ஆ டை, செ யல், நடவடிக்கையால் பயணிகள் அ திருப்தி அ டைந் த நிலையில் ப ய ணிக்க நே ரி ட்டது.