மகனைக் க டத்தி எனக்கு மி ரட் டல் கொ டுத்தாங்க..!! ஒரு வி பத் தால தான் எதுவும் பண்ண முடியாம போ ச்சு..!! சீரியல் நடிகை வாழ்க்கையில் இவ்வளவு சோகமா.??

`வானிலைச் செ ய்தி’ வாசித்தே பிரபலமானவர் மோனிகா. வானிலைச் செய்தி’க்குப் பிறகு சீரியல், சினிமா என நடிப்புப் பக்கம் வந்தவர், சோஷியல் மீடியா வந்த பிறகு, அதன் வழியே அரசியல், ச மூ கப் பி ரச் னை களைத் தை ரி ய மா கப் பேசி வீடியோக்கள் வெ ளியி டத் தொ டங் கினார். அப்படி இவர் வெ ளியி ட்ட ஒரு வீடியோவால் இவரது செ ய்தி வாசிப்பாளர் வேலைக்குப் பி ர ச் னை வர, அந்த வேலையையே வி ட்டு வி ல கினார் .

ஆனால், ச மீப கா லமாக இவரை சீரியல், சினிமாப் பக்கம் பார்க்க மு டியவி ல்லை. இவரிடமிருந்து வீடியோக்களும் கு றை யத் தொ டங்கியதால், `என்ன ஆ ச்சு’ என அவரையே தொ ட ர்பு கொ ண் டு கே ட்டோ ம். “இன்னைக்கும் என்னைப் பார்க்கிற நி றை ய பேர்,  ஞாபகம் வெ ச் சுப் பேசறாங்க. என்னைப் பொ றுத் தவ ரை அந்தக் காலத்தை `வாழ்க்கையின் இனிமையான காலம்’னு சொல்வேன்.

கல்யாணத்துக்குப் பிறகு, கொஞ்ச நாள் மீடியாவுல இருந்து ஒ து ங் கி யிரு ந்தேன். ஆனாலும் திரும்பவும் சீரியல், சினிமா வாய்ப்புகள் வர, ம னசுக்குப் பி டிச்ச கே ரக் டர் களை மட்டும் ப ண் ணி ட்டி ருந்தேன். இ டையில ந டந்த ஒரு வி ப த் து க்குப் பிறகு சீரியல்கள் பண்ண முடியாமப் போயிடுச்சு. சோஷியல் மீடியா வீடியோங்கிறது என் தனிப்பட்ட விருப்பம். நான் எந்த ஒரு அரசியல் கட்சியிலேயும் உ றுப் பினர் கி டையாது.

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சினு வி த்தி யாசம் பார்காம ம னசுக்கு சரின்னு தோ ணு ற வி ஷய ங்களைப் பே சிட் டிருந்தேன். அப்படி வெ ளி யான சில வீடியோக்களால வேற மா தி ரி யான சில பி ர ச் னை கள் உ ரு வா குற மா திரி தெ ரிஞ் சது.” “வீடியோவுல பேசின வி ஷ யத் துல நி யா யம் இருக்கா இல்லையான்னு பார்க்காம, பேசவே கூ டாது ங்கிற  மா திரி சி லர் நி னைச்சா ங்க.  மகன் படிக்கிற ஸ்கூலைக் க ண்டு பி டிச்சு அவங்க அவனை போட்டோ எ டுத்து வெ ளியி டு றாங்க.

சிம்பிளா சொல்லணும்னா, என்னோட மகனைக் கா  ட்டி எனக்கு மி ர ட் டல் வ ந்தது னு அதைச் சொ ல்லலா ம். அப்போ என் கணவரும் வேலை ச ம்பந் தமா கொஞ்ச நாள் வெ ளிநா ட்டுல இ ருந்தார். `ரி ஸ் க் வே ண்டா மே’னு வீட்டுல பெ ரி யவ ங்களும் கே ட்டு க்கி ட்டதால, கொ ஞ்ச நாள் வி ல கி இ ருக்கலா ம்னு நி னைச்சேன். அந்தத் தே ர்தலு க்கான வேலைகளை இ ப்பவே தொ டங்கி ட்டார். ஒரு மனைவியா இந்த வேலையில அவருக்கு என்னால மு டிஞ் ச உதவிகளைச் செ ய்ய ணும்னு மு டிவு ப ண் ணி யிருக்கேன்” என்கிறார் மோனிகா.