3 ஆண்டுகளாக சினிமாவில் தலை காண்பிக்காமல் இருந்த லட்சுமி மேனனா இது ?? வெளியான அதி ர் ச்சி வீடியோ..!!

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில், 2012 ஆம் ஆண்டு வெளியான ‘கும்கி’ படத்தின் மூலம் தன்னுடைய 15 வயதிலேயே கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன். இந்த படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் வெ ளியான, ‘சுந்தர பாண்டியன்’ படமும் வெற்றி பெற்றது. இதனால் தமிழ் சினிமாவில் இவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில், குட்டி புலி, பாண்டியநாடு, நான் சிவப்பு மனிதன், கொம்பன், மஞ்சப்பை, ரெக்கை, என பல படங்களில் நடித்தார்.

ஆனால், புதிய நடிகைகளின் வரவால், லட்சுமி மேனன் மார்க்கெட் டல் அடித்தது. இதனால், லட்சுமி மேனனும் படிப்பில் கவனம் செலுத்தி வந்தார். மேலும் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, சாகசம் போன்ற படங்களில் பாடல்களும் பாடியுள்ளார். தற்போது இவருடைய கைவசம், பிரபுதேவாவுடன் நடித்து வரும் யங் மங் சங் என்கிற படம் மட்டுமே உள்ளது. இந்த படத்திற்காக தன்னுடைய உ டல் எடையை குறைத்து நடித்திருந்தார் லட்சுமி மேனன்.

இந்தநிலையில் தற்போது லட்சுமி மேனன் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் படங்களில் நடிக்க இருக்கிறார்.தற்போது ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று வெளிவந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.