பிக் பாஸ் டிவி நிகழ்ச்சியின் மூன்றாம் பாகத்தில் போட்டியாளராக பங்கேற்றவர் மீரா மிதுன். இவருடைய முற்போக்கு சிந்தனையென்னும் பெயரில் சில மேற்கு கலாச்சாரங்களால் இவருக்கு தமிழ் நாட்டு மக்கள் முன் ஒரு விதமான அபிப்ராயம் இருந்துகொண்டே வருகிறது. அதைப் பற்றியெல்லாம் கண்டுக் கொ ள்ளாது தன்னுடைய வாழ்க்கையை சந்தோசமாக வாழ்ந்துவருகின்றார்.
தமிழ் சினிமாவில் ஸ்ரீ கணேஷ் இயக்கிய 8 தோட்டாக்கள் மூலம் இவர் அறிமுகமானார். அதற்குப்பின் தானா சேர்ந்த கூட்டம் மற்றும் சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் இவர் நடித்துள்ளார். மேலும் இவர் மேல் பேஷன் ஷோ நடத்துவதாக பணம் தி ரட்டி மக்களை ஏ மா ற்றிய வழக்கு ஒன்று ப திவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது இவருடைய ட்விட்டர் பக்கத்தில் இவர் தனிமையில் இருக்கும் ஒரு குளியலறை வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. அதில் “சூடான நீரில் நீண்ட நேரக் குளியல் வார இறுதியின் வரப்பிரசாதம். நான் ஒரு நட்சத்திரப்பெண்” என்று டைட்டிலையும் அதில் பதிவிட்டுள்ளார்.
Happiness is taking a long hot shower ? Weekend Vibes ? Am a motherf**kng stargirl ✨#longshower #loudmusic #deepthoughts #showerthoughts ? pic.twitter.com/biNiAusJTK
— Meera Mitun (@meera_mitun) February 29, 2020