மீண்டும் வேலையை தொடங்கிய ராய் லக்ஷ்மி !! சொட்ட சொட்ட நனைந்த உடையில் முன்னழகை காட்டி ஹாட் போஸ் !! சூடேறி கிடக்கும் ரசிகர்கள் !!

தமிழ் சினிமாவில் நடிகர்கள் நிலைத்துநிற்பதுபோல் நடிகைகள் தாக்குப்பிடிப்பதில்லை. குறிப்பாக இரண்டு மூன்று படங்களில் காணாமல் போன நடிகைகள் பலர் உள்ளனர்.ஆனால் அப்படி இருக்கும் பல நடிகைகள் திரும்பவும் மார்க்கெட்டை பிடிக்கவேண்டும் என்பதற்க்காக க வ ர்ச்சிப்புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்துவார்கள்.

அந்தவகையில் ‘கற்க கசடற’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ராய் லட்சுமி. அதைத்தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் வெளியான, தாம் தூம் திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மக்களிடம் அன்பு பெற்றுள்ளார்.

அதையடுத்து  தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி.  இவர் தற்போது  சின்ட்ரெல்லா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராய் லட்சுமி பேயாக நடித்துள்ளார். எஸ்.ஜே. சூர்யாவின் உதவியாளர் வினோ வெங்கடேஷ் இயக்கத்தில் தயாராகிவரும்  படத்தின் டீ ச ர் சமீபத்தில் வெளியானது.

இந்தநிலையில் கையில் அதிகமாக படங்கள் இல்லாததால் பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இருக்கும் இவர் அடிக்கடி நீச்சல் உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகிறார்கள்.

ஆனால், உடல் எடையை குறைத்து எலும்பும் தோலுமாக இருப்பது கன்றாவியாக உள்ளது எனவும் பொசு பொசு ராய் லக்ஷ்மி தான் எங்கள் விருப்பம் எனவும் பெரும்பாலான ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

🧡🧡🧡🧡🧡

A post shared by Raai Laxmi (@iamraailaxmi) on

இந்நிலையில், ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் குளத்தின் அருகில் அமர்ந்து கொண்டு தன்னுடைய அழகின் அழகை படம் போட்டு காட்டும் ராய் லக்ஷ்மியின் புதிய புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளது.