தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த நித்யா மேனனின் தற்போதைய நிலை !! வெளிவந்த புகைப்படங்கள் இதோ !!

தென்னிந்திய சினிமா உலகில் முன்னனி நடிகையாக இந்த நடிகை நித்யா மேனன் மீண்டும் உடல் எடையை குறைத்துள்ளார்.அண்மையில் எடுத்து கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என்று பல மொழி படங்களில் நடித்து உள்ளார்.அதுமட்டும் இல்லாமல் இவர் நடிக்கும் எல்லா மொழி படங்களுக்கும் இவரே டப்பிங் செய்து பேசுகிறார். நடிகை நித்யா மேனன் அவர்கள் விஜய் , விகர்ம், சூர்யா போன்று பல முன்னனி நடிகர்களுடன் படத்தில் நடித்து உள்ளார். சினிமா உலகிற்கு வந்த குறுகிய காலத்தில் மிகப் பெரிய அளவில் பிரபலமடைந்தார் நடிகை நித்யா மேனன்.

அதோடு விஜய்யின் மெர்சல் படம் மூலம் நடிகை நித்யா மேனன் அவர்கள் தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார். அதன் பின்னர் உடல் எடை கூடியதால் பட வாய்ப்புகள் குறைந்து இருந்தது. தற்போது மீண்டும் எடையை ஓரளவு குறைத்துள்ளார்.இந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.