அடேங்கப்பா..! – நடிகை மாளவிகாவிற்கு இவ்வளவு பெரிய பசங்க இருக்காங்களா..? – இணையத்தில் வெளியான போட்டோசை பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்..!

நடிகை  மாளவிகா,  அல்டிமேட் ஸ்டார் அஜித்துடன் 1999 ஆம் ஆண்டு வெ ளியான ‘உன்னை 1999 என்னை தருவேன்’ என்ற படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அ றிமுகமானவர். அந்த படத்திற்கு பிறகு ரோஜா வனம், வெற்றிக் கொடி கட்டு, கந்தா கடம்பா கத்திரவேலா, பேரழகன், வசூலராஜா எம்.பி.பி.எஸ், சந்திரமுகி, வியாபாரி, நான் அவன் இல்லை  என்று பல படங்களில் நடித்து வந்தார்.

ஆரம்பத்தில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களை தேர்ந் தெடுத்து நடித்து வந்த மாளவிகா கடந்த 2005 ஆண்டு ‘சி யூ அட் நைட்’ என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படம் என்ற இவரது சினிமா வாழ்க்கைக்கு மு ட்டுக்க ட்டாக இருந்தது. அந்த படத்தில் நடித்ததற்கு பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் கு றைய தொடங்கியது. கடந்த 2007ஆம் ஆண்டு சுமேஷ் போனதால் என்பவரை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆகி விட்டார். இவர்களுக்கு அனன்யா என்ற மகளும், ஆரவ் என்ற மகனும் உள்ளனர்.

இவர் கடைசியாக 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ஆ யு தம் செய்வோம், ஆறு படை என்ற படத்தில் நடித்தார். இந்நிலையில் நடிகை மாளவிகா அவர்கள் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரங்களில் இருக்கும் புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் ப கி ர்ந்து உள்ளார். அதில் தன்னுடைய செல்ல மகளுடன் விதவிதமாக அதில் போஸ்களை மாளவிகா சோசியல் மீடியாவில் ப திவிட்டு உள்ளார்.

அந்த புகைப்படத்தில் மாளவிகா அவர்களின் மகளை பார்ப்பதற்க்கு அப்படியே அச்சு அசலாக அம்மாவைப் போலவே இருக்கிறார் என்று கூறி வருகிறார்கள். மேலும், இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் அனைவரும் கைக்குகளை குவித்து வருகின்றனர்.