“லாக்டவுன் நேரத்திலும் கூட க வர்ச்சியை அள்ளி தெளிக்கும் நடிகை கிரண்”..! வைரல்கும் செம்ம ஹாட் பிச்சர் இதோ..!

தமிழ் சின்மேவைல் பெரு சில நடிகைகள் வந்த வண்ணம் தெரியாமல் சென்றுவிடுகின்றனர். ஒரு சிலரோ நன்றாக நடித்துவிட்டு அதற்க்கு பிறகு சினிமா பக்கமே தலைகாட்டாமல் இருக்கின்றனர். இந்நிலையில்  நடிகை கிரண் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்திருந்தார். இவரது புதிய வீடியோ இணையத்தில் வெ ளியாகி ரசிகர்களை ஆர்ப்பரிக்க செய்து வருகிறது. 

கிரண்  ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அ றிமுகமானார். பின்னர் அஜித்துக்கு ஜோடியாக வில்லன், கமல்ஹாசனின் அன்பே சிவம், பிரசாந்துடன் வின்னர் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார்.  தொடர்ந்து இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து வந்த கிரண் கடைசியாக சந்தானம்  படத்தில்  நடித்திருந்தார். ஆனால் இந்தப் படம் இன்னும் ரிலீசாகவில்லை. சமீப காலமாக தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அவர்.

 தன்னுடைய க வ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கிறங்கடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் மொத்த முன்னழகு தெரியும் அளவிற்கு எடுத்துக்கொண்ட கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். Caption‌ என்ன என்றால், “Pugs are not Drugs” என்று கவர்ச்சி ஃபோட்டோ எல்லாம் போட்டு பசங்க மனசை கெடுத்து வருகிறார்.

 

 

View this post on Instagram

 

My lIfelines❤️❤️#pugsofinstagram#pugsnotdrugs#barfi#chumchum#angel#live#happy#instadaily

A post shared by Keira Rathore (@kiran_rathore_official) on