அஜித் கூட நடிச்ச மந்த்ராவை ஞாபகம் இருக்கா..? – ஆத்தாடி, ஆள் அடையாளமே தெரியாமல் மாறிடாரே..! – இப்போ எப்படி இருக்காருன்னு நீங்களே பாருங்க..!

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் உள்ளார்கள், ஒரு சில படங்களில் மட்டும் நடித்தாலும் மக்கள் மனதில் இடம் பிடித்தோர் உள்ளார்கள். இந்நிலையில் தமிழ் சினிமாவின் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை மந்த்ரா. தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுகு, மலையாளம், கன்னடம் என்று பல மொழி மலையாளம், பல முன்னனி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் அஜீத், விஜய், அருண் விஜய் போன்ற முன்னணி இளம் நடிகர்களுடன் ஒருகாலத்தில் ஜோடியாக நடித்த இவர் தமிழில் ‘பிரியம்’, ‘லவ் டுடே’, ‘கங்கா கௌரி’, ‘ரெட்டை ஜடை வயசு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை மந்த்ரா. இவர் கடைசியாக தமிழில் ‘ஒன்பதுல குரு’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சிம்புவின் ‘வாலு’ படத்திலும் சில நிமிட காட்சிகளில் நடித்திருந்தார். இவர் தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு உதவி இயக்குனர் ஒருவரை திருமணம் செய்து ஹைதராபாத்தில் வசித்து வருகிறார்.

பிறகு தமிழ், தெலுங்குப் படங்களில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்து வருகிறார் மந்த்ரா. இந்நிலையில் அவருடைய சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெ ளியாகி வைரலாகி வருகின்றது. புடவையில் இருக்கும் அவர் சற்றே பரு மானாகி உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நடிகை ராசி மந்த்ரா-வா இது என்று ஷா க் ஆகி கி டக்கிறார்கள்.