கொரோன வைரஸ் எங்கிருந்து வந்தது..?? சீனாவில் பணியாற்றிய விஞ்ஞானி பகீர் தகவல்!

உலகமெங்கும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் வகையில், நாள்தோறும் இந்த வைரஸ் எதனால் பரவியது என உலக நாடுகளே ஆராய்ச்சி செய்து சீனாவை குற்றம் சாட்டியும் வருகிறது. இதையடுத்து, வுஹான் ஆய்வகத்தை சோதனை செய்ய வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். மேலும் சில ஆராய்ச்சி முடிவுகள் கொரோனா வைரஸ் மிருகங்களில் இருந்து தான் பரவியது எனவும் தெரிவித்தது. இது தொடர்பாக பல ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வரும், இந்நிலையில் வுஹான் ஆய்வகம் ஒன்றில் நான்கு ஆண்டுகால பணியாற்றிய ஒரு மருத்துவர் பரபரப்பு தகவல் கூறியுள்ளார்.அவர் கூறியதை பற்றி கீழேயுள்ள கண்நோளியில் பார்ப்போம்