“சட்டையை கழட்டி விட்டு, செம்ம ஹாட் போஸ் கொடுத்துள்ள காற்று வெளியிடை நாயகி”..! – இளசுகளை கிறங்கடிக்கும் அந்த புகைப்படம் இதோ..!

தமிழ் சினிமாவிற்கு புது முகங்களின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போ கிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், ‘காற்று வெளியிடை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அதிதி ராவ் ஹைதாரி, அளவுக்கு அதிகமான க வர்ச்சி எனக்குப் பொருந்தாது என்றுகூறினார். ஆனால், அடுத்தடுத்து அவர் நடித்த படங்களில் க வ ர்ச்சியை கூட்டிக்கொண்டே சென்றார். ஒரு கட்டத்தில் பிகினி உ டையில் சொட்ட சொட்ட நனைந்த படியும், நீச்சல் குளத்தில் படுத்தபடியும் சில புகைப்படங்களை வெளியிட்டார் அம்மணி.

மேலும்  ‘காற்று வெளியிடை’ படத்துக்கு பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்துள்ள அதிதி ராவ் சமீபகாலமாக க வ ர்ச்சியான படங்களை தனது சமூக வலைதளங்களில் வெ ளியிட்டு வருகிறார். வாய்ப்புக்காக இப்படி செய்கிறீர்களா..? என்று கேட்டால், என்னுடைய ஆடைகளை நான்தான் தேர்வு செய்வேன். அளவுக்கு அ திகமான க வ ர்ச்சி எனக்குப் பொருந்தாது. என் குடும்பம், நண்பர்கள் எல்லோரையும் மனதில் வைத்துதான் ஆடைகளை அணிவேன்.

இந்த ஆண்டு தெலுங்குப் படத்தில் அறிமுகமாகி இருக்கிறேன். தமிழிலும், இந்தியிலும் இரண்டு படங்கள் நடித்து வருகிறேன். எனக்கு ஒரே நேரத்தில் நிறைய படங்கள் நடிக்கும் பழக்கம் இல்லை. அப்படி நடிப்பது எனக்கு செட் ஆகாது என பதிலை கூறுகிறார்.

இந்நிலையில்,படு கவர்ச்சியான ஃபிஷ் நெட் சாக்ஸ்-ஐ அணிந்துக்கொண்டு மேலாடையை கழட்டி விட்டு அவர் எடுத்துக்கொண்ட  புகைப்படம் இணையத்தில் வெ ளியாகி வைரலாகி வருகின்றன.