உயிர்கொ ல்லி கொரோனாவுக்கு சித்த வைத்தியர் தணிகாசலம் கொடுத்த மருந்துகள் இவை தான்..! – விசாரணையில் அம்பலமான அ தி ர்ச்சி தகவல் இதோ..!

உலகம் முழுதும் கொரோனா காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது என்பதை நாம் அனைவரும் அறிவோம். சீனாவில் ஆரம்பமாகி பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவி விட்டது. பல நாடுகள் இதனால் பெரிதளவில் பாதிப்பிற்கு உள்ளானது. வளர்ந்த நாடுகள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்தியாவிலும் இதனுடைய தாக்கம் நாளுக்கு நாள் அ திகரித்துக்கொண்டே தான் போகிறது. அதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். உலகமே கொரோனாவை எ திர் த்து போ ராடி வரும் நிலையில் பல்வேறு நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் தீ விர மாக ஈ டுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் கொரோனாவுக்கு தான் மருந்து கண்டுபிடித்துவிட்டதாக சென்னையை சேர்ந்த சித்த வைத்தியர் தணிகாசலம் அறிவித்தார். மேலும் தான் கொடுத்த மருந்தால் வெளிநாடு வாழ் தமிழர்கள் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதாக வீடியோ வெளியிட்டார். இதனை அடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் தேனியில் பதுங்கியிருந்த தணிகாசலத்தை கது செய்தனர். தற்போது 3 நாள் காவலில் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.