அட கடவுளே..! மாம்பழம்போல இருந்த நடிகை மீரா ஜஸ்மீன்..! இப்போ இப்டி ஆய்டாங்களே..! – வைரலாகும் புகைப்படம் உள்ளே..!

நடிகை மீரா ஜாஸ்மினின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு அ தி ர்ச்சி கொடுத்துள்ளது.திருமணத்தின் பின்னர் உடல் எடை கூடியதால் சினிமாவில் நடிப்பதை நிறுத்தியிருந்தார். இந்நிலையில் தற்போது உடல் எடையை குறைத்து தேவதை போல இருக்கிறார்.மாதவன் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ‘ரன்’ படத்தின் மூலம் மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவில் மீரா ஜாஸ்மின் அறிமுகமானார்.

அதன் பின்னர் தமிழில் ரன், புதிய கீதை, ஆஞ்சநேயா, மற்றும் மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து, மெர்குரிப் பூக்கள், பரட்டை என்ற அழகுசுந்தரம், என பல படங்களில் நடித்தார். தமிழ் சினிமாவில் முன்னனி நட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித் ஆகிய இரண்டு ஹீரோக்களுடன் நடித்த பெருமையும் இவருக்கு இருக்கிறது. தமிழ் மற்றும் மலையாளத்தில் 50க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு தனது 32 வயதில் துபாயை சேர்ந்த சாப்டவேர் இன்ஜினீயர் அனில் ஜான் டைட்டசை திருமண செய்தான். எனினும், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வில்லை என்பதால் 2016 ஆம் ஆண்டு விவாகரத்தும் பெற்றார்.

அதன் பின்னர் உடல் எடை கூடியதால் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார். தற்போது மீண்டும் உடல் எடையை குறைத்து படு ஒல்லியாக மாறியுள்ளார். இந்நிலையில் மீண்டும் நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.