“அது இருக்கும் பசங்களை தான் புடிக்கும்..” – சும்மா கிடக்கும் இளசுகளை உசுப்பேத்தும் நடிகை..! – வைரலாகும் வீடியோ உள்ளே..!

தற்போது தமிழ் சினிமாவில் சீரியல்களில் நடித்தும், படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தும் வருகிறார்கள் ஒரு சில நடிகைகள். அந்த வரிசையில் ஐவரும் ஒருவர் என்று தான் சொல்ல வேண்டும். தமிழில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் அர்ச்சனா மாரியப்பன்.  நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெ ளியான ஒன்பது ரூபாய் நோட்டு என்ற படத்தில் தான் அ றிமுகமானார். பிறகு அசைவம் படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து, நடிகர் சிம்பு நடிப்பில் வெ ளியான “வாலு” திரைப்படத்தில் கவுன்சிலரின் மனைவியாக சில நிமிட காட்சியில் மட்டுமே நடித்திருந்தார்.

சீரியல் படப்பிடிப்புகள் இல்லாத காரணத்தினால் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து டிக்டாக் வீடியோவை பகிர்ந்து வருவார். அந்த வகையில், தற்போது தாடி வச்ச பசங்கள தான் புடிக்கும் என கூறி ஒரு டிக் டாக் வீடியோவை வெ ளியிட்டு நெட்டிசன்கள் கவனத்தை சுண்டி இ ழுத்துள்ளார் அம்மணி. இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ,,,

 

 

View this post on Instagram

 

Just TikTok frends😜😜😜♥️♥️♥️

A post shared by acterss in indian cinema 💋💋🎬🎥 (@archana_mariyappan) on