இ றந்த தனது மகளின் கல் லறைக்கு அ ஞ்சலி செ லுத்த சென்ற தாயிடம் ஆதார் அட்டைய காட்டச் சொன்ன காவல் துறையினர்..! க தறும் பெண்ணின் தாய்..!

இன்று என்ன நாள் என்பதை நம்மால் ம றக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும். ஆம் மிகவும் வ ருத்தமான நாளாக அமைந்தது இந்த தினம் என்று கூட சொல்லலாம். தூத்துக்குடியில் ஸ்டெ ர்லைட் ஆ லை போ ராட் டத்தில் 100-வது நாளில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோ க்கி சென்ற மக்கள் பே ரணி யில் க லந்து கொண்ட 17 வயது மாணவி ஸ்னோலினி  க லவ ரத்தில் து ப்பா க்கிச்சூ டு உ யிரி ழந்தார். இதில், 2 பெண்கள் உட்பட 13 பேர் உ யிரி ழந்தனர். இந்த தூத்துகுடி சம்பவத்தின் 2-ம் ஆண்டு நினைவு நாளான இன்று, ஸ்னோலினின் தாயார் வனிதா அவர்கள் கல் லறைத் தோட்டத்தில் ஸ்னோலினின் கல் லறையில் அ ஞ்சலி செ லுத்தி சென்றார்.

இந்நிலையில், கல் லறைக்குப் சென்று அ ஞ்சலி செ லுத்தப் போ கணு ம்னா ஆதார் அட்டைய ஸ் டேஷன்ல கா ட்டிட்டு போ கணு ம்னு காவல் துறையினர் தெ ரிவித்துள்ளனர். அதற்கு அந்த பெண்ணின் தாய் பெற்ற பிள்ளைய அ டக்கம் செஞ்ச கல் லறையில கண் ணீர் சி ந்தி அ ஞ்சலி செலுத்த எ துக்கு ஆதார் அட்டை? என்று கேட்டுள்ளார். 2 நாட்களுக்கு முன்னே எங்க வீடு, கல் லறைத் தோட்டம் அருகில் காவல் துறையினர் இரவு பகலா க ண்கா ணிச்சு ட்டு வந்து இருக்காங்க.

இப்போ வரைக்கும் அந்த பெண்ணின் குடும்பத்தில் உள்ள யாரு எங்க போ னாலும் இப்போ வரைக்கும் பின் தொடர்ந்து வந்து க ண்கா ணிச்சுக் கிட்டே இருக்காங்க. மேலும், அவர்கள் தெரிவிப்பது என்ன வென்றால், நாங்க என்ன தேசத் து ரோ கிகளா ? வீட்டுக்கு புதுசா யாராவது வந்தா க்கூட அவங்க யாரு, எங்கிருந்து வர்றாங்க, எதுக்கு வந்திருக்காங்கன்னு கேட்டு தொ ந்தரவு செ ய்யுறாங்க என்று  மிகவும் வ ருத்ததுடன் தெரிவித்தனர்.

அவரது தயார், ”மகளை நினைச்சு அ ழுதா க்கூட ச த்த மில் லாமத்தான் அழ வேண்டியதா இருக்கு” என்று மிகவும் வ ருத்தத்துடன் தெரிவித்தார். மேலும், து ப்பா க்கிச்சூ ட்டுக்கு காரணமான அ திகாரிகள், து ப்பா க்கிச் சூடு ந டத்திய காவல்துறையினர் மீது யாரும் எவ் வித நடவடிக்கையும் இப்போ வரைக்கும் எடுக்கலை என்று கண் ணீருடன் கூறுகிறார்.