கொரோனாவால் நான் இறந்தால்..? பிறக்கும் குழந்தைக்கு நிறை மாத கர்ப்பிணி பெண் மருத்துவர் வெளியிட்ட பகீர் வீடியோ!

இந்தியாவை பூர்வீகமாக கொண்டு பிரிட்டன் நாட்டில் மருத்துவராக மீனல் விஸ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருடைய கணவரின் பெயர் நிஷாந்த் ஜோஷி. இந்நிலையில் மீனல் தற்போது 7 மாத கர் ப்பி ணியாக உள்ளார். பிரிட்டன் நாட்டில் இத்தம்பதியினர் கொரோ னா வை ரஸை எ திர் த்து போ ராடி வருகின்றனர். மீனல், தாம் கொரோ னாவால் பா திக்கப்பட்டிருப்பதை போன்று உண ர்ந்துள்ளார். மேலும் தனக்கு பிறக்கவிருக்கும் குழந்தைக்கு ஒரு உண ர்ச்சிமிக்க வீடியோவை படமாக்கி சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். 

மேலும், பிரிட்டனில் நோ ய்க்கு எ திராக போ ராடும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு உலக சுகாதார மையமும் பிரிட்டன் அரசாங்கமும் தெரிவித்துள்ள பாதுகாப்பு உபகரணங்கள் கிடைப்பதில்லை என்றும் கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கணவன் மனைவி இருவரும் சட்டத்தின் உதவியை நாடியுள்ளனர். அதுமட்டுமின்றி மருத்துவ உபகரணங்கள் தரமானதாக கிடைப்பதில்லை என்றும் கு ற்றம் சா ட்டியுள்ளனர். சுகாதாரத்துறை மற்றும் இங்கிலாந்து பொது சுகாதார அமைப்பு ஆகிய அமைப்புகளுக்கு எ திராக புகார் அ ளித்துள்ளனர்.

அந்த வீடியோவில், “அன்புள்ள ராதிகா, இன்னும் 63 நாட்களில் உனக்கு பிடித்த கு டியிருப்பாக இது மாற உள்ளது. எனக்கு பிடித்தமான இடங்கள் மற்றும் நபர்களை நிச் சயமாக உனக்கு அ றிமுகம் செய்து வைப்பேன். உனக்குத் தெரியுமா நீ மிகவும் இக்க ட்டான சூழ்நிலையில் பி றக்கவு ள்ளாய். மனிதர்கள் இ றக்கி ன்றனர். உலகமே போ ர்க்கோலம் பூண் டுள்ளது. மருத்துவர்கள் போ ர் வீ ரர் களை போன்று முன் வரிசையில் நின்று போ ராடி வருகின்றோம். இக்க ட்டான சூழ்நிலையில் நான் இ றக்க நே ரிட்டால் இந்த வீடியோ உனக்கு பயன்படும்” என்று கூறியுள்ளார்.

மேலும் வீடியோவில் தான் ஒரு கர்ப்பிணி மருத்துவர் என்றும் என்.ஹெச்.எஸ் ஊழியர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு உபகரணங்களும் அ ளிக்கப்பட வேண்டும் என்றும், எங்களுக்காக கை தட்டினால் மட்டும் போதாது. இது போன்ற அ டிப்படை உதவிகளையும் செய்து தர வேண்டும்” என்றும் கூறியுள்ளார். இந்த செய்தியானது தற்போது பிரிட்டனில் பெ ரிதும் வைரலாகி வருகிறது.