“சின்ன வயசுல இருந்தே எனக்கு இந்த பழக்கம் இருக்கு”..! சூது கவ்வும் பட நடிகை ஓப்பன் டாக்..! அது என்ன பழக்கம் தெரியுமா..?

சினிமாவிற்கு பல நடிகைகள் வந்த வண்ணம் உள்ளார்கள். படத்திற்கு ஒரு நடிகை தற்போது அறிமுகம் ஆகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அ றிமுகமானவர் நடிகை சஞ்சிதா ஷெட்டி, தமிழில் ‘அழுக்கன் அழகனாகிறான் ‘ என்கிற படத்தின் மூலம் அறிமுகமாகினார்.

ஆனால் இவரை, ரசிகர்களிடம் நன்கு பிரபலப்படுத்தியது விஜய் சேதுபதியுடன் நடித்த ‘சூது கவ்வும்’ திரைப்படம். மேலும்  சில வ்ருடங்களுக்கு முன்பு ச ர்ச் சையில் சி க்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சூது கவ்வும் படத்தில் க வர்ச்சி போலீசாக நடித்திருந்த இவர், அதனை தொடர்ந்து என்னோடு விளையாடு,  என்கிட்டே மோ ததே என பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமானார். இந்நிலையில், சமீபத்தில் அ ளித்துள்ள ஒரு பேட்டியில் இவர் சிறுவயதில் இருந்து விடாமல் கடைபிடித்து வரும் பழக்கத்தை முதல் முறையாக கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் சிறுவயதில் இருந்தே தனக்கு எவ்வளவு வேலைகள் இருந்தாலும், தினமும் 20 நிமிடங்கள் யோகாவிற்காக செலவிடுகிறேன். இது அவர் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது கூட தெளிவான முடிவை எடுக்க உதவுவதாக கூறியுள்ளார். இதை தவிர்த்து, சிறு வயதில் இருந்தே தினமும் புத்தகம் படிக்கும் பழக்கமும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.