பிரபல இளம் நடிகை தூ க்கி ட்டு த ற்கொ லை..!! இன்ஸ்டாகிராமில் பதிவினால் அம்பலமான உண்மை!

இந்தியில் லால் இஷ்க், மேரி துர்கா உள்ளிட்ட சில தொடர்களில் நடித்திருந்தவர் நடிகை ப்ரெக்‌ஷா மேத்தா(25). இவர் க்ரைம் பேட்ரோல் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்களிடம் பிரபலமானார். மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரைச் சேர்ந்த இவர் மும்பையில் தங்கி நடித்துவந்துள்ள நிலையில், ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதால் தனது சொந்த ஊரில் இரண்டு மாதம் தங்கியுள்ளார்.

இந்நிலையில் தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூ க்கிட் டு த ற்கொ லை செய்து கொண்ட அவரின் உடலைக் கைப்பற்றிய பொலிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் நின்று போன நிலையில், வேலை இல்லாததால் கடும் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் எழுதிய கடிதத்தில், அதில் முழுக்க முழுக்க தன்னுடைய எதிர்காலத்தை பற்றி புலம்பியுள்ளார்.. உறவுமுறைகள் குறித்தும் ஏமாற்றத்துடன் சில வரிகளை எழுதி உள்ளார்

த ற்கொ லைக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்புகூட இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட்டுள்ளார். அதில், “கனவுகளின் இறப்பு தான் கொடூரமானது” என்று தெரிவித்துள்ளார்.. இந்த பதிவுகள் எல்லாமே அவரது மன அழுத்தத்தை வெளிப்படுத்தி உள்ளது. ஏற்கெனவே கடந்த 15ம் திகதி இளம்நடிகர் மன்மீத் மனஅழுத்தம் காரணமாக இப்படி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.